நாமக்கல் PSM Properties – வீடு கட்டவும், முதலீடு செய்யவும் சட்டபூர்வமான, பாதுகாப்பான மற்றும் மதிப்பு உயரும் மனைகளை வழங்கும் நம்பகமான நிறுவனம்.

ABOUT US
ஒரு மனை வாங்குவது பெரிய முடிவு. அதனால் தான் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நேர்மையான ஆலோசனை, முழுமையான விளக்கம் மற்றும் பாதுகாப்பான முதலீட்டை நாங்கள் உறுதி செய்கிறோம். Today’s trust builds tomorrow’s growth—that is the promise of Namakkal PSM Properties.